சென்னை கொரட்டூரில் உள்ள அலையன்ஸ் தனியார் குடியிருப்பு பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் விடியற்காலை முதல் சோதனை நடத்தினர்.
ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட குறும்பட இயக்குனர் முகில் சந்திரா வீட்டில் சோதனை நடைபெற்றது.
மாவோயிஸ்ட் வழக்கு தொடர்பாக ஹைதராபாத் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தனர்.
ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் கொரட்டூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நிலையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.