மீண்டும் விஜயுடன் மோதும் கார்த்தி?

விஜயின் பிகில் திரைப்படமும், கார்த்தியின் கைதி திரைப்படமும், கடந்த 2019-ஆம் ஆண்டு அன்று, ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. இந்த 2 திரைப்படங்களுமே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில், கார்த்தியின் திரைப்படமும், விஜயின் திரைப்படமும், மீண்டும் மோத இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சில பிரச்சனைகளின் காரணமாக, தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருந்த சர்தார் 2 திரைப்படம் பொங்கல் தினம் அன்று ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாம்.

அதே நாளில் தான், விஜயின் ஜன நாயகன் திரைப்படமும் ரிலீஸ ஆக உள்ளது. இதனால், இருவரின் திரைப்படமும் மீண்டும் மோத தயாராகி வருகிறது.

RELATED ARTICLES

Recent News