சரண் இயக்கத்தில், மாதவன் நடிப்பில் உருவான திரைப்படம் ஜே.ஜே. இப்படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் பிரியங்கா கோத்தாரி.
ஆனால், அதன்பிறகு, தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகளை பெறாத அவர், மற்ற மொழிகளில் நடித்து வந்தார்.
இருப்பினும், சில வருடங்களிலேயே ஃபீல்டு அவுட் ஆன இவர், தற்போது சில படங்களில், ஒரே ஒரு பாடல்களுக்கு மட்டும் நடனம் ஆடி வருகிறார்.
இதுதொடர்பான புகைப்படங்களும், அவரது சமீபத்திய புகைப்படங்களும், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இவருக்கா இந்த நிலைமை என்று கமெண்ட்ஸ் பக்கத்தில் கூறி வருகின்றனர்.