சிவகாா்த்திகேயனுக்கு பதிலாக பிரதீப் ரங்கநாதனா ?இது செம அப்டேட் ஆச்சே!

லவ் டுடே படத்தின் புகழ் இயக்குநா் மற்றும் நடிகரான பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்திற்கு அவாின் ரசிகா்கள் ஆவலோடு காத்திருக்கின்றனா்.ஆனால் இதுவரை எந்த
அப்டேட்டும் வெளிவராமல் இருந்தது.இந்நிலையில் தற்போது இதுகுறித்த
தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லலித் குமார் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் தான் தற்போது நடைபெற்று வருகிறதாம்.இந்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க அதிக வாய்ப்புகள் என்கின்றனர். சுமார் ரூ. 60 கோடி பட்ஜட்டில் உருவாகி வரும் இப்படத்திற்கு LIC – Love Insurence Company என்று தலைப்பு வைத்துள்ளார்களாம்.

இப்படத்தின் கதையை முதன் முதலில் சிவகார்த்திகேயனிடம் தான் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். இது சிவகார்த்திகேயனின் 17வது படமாக உருவாகவிருந்து அதன்பின் கைவிடப்பட்டதாம்.
இதுகுறித்து அதிகாரப்பூா்வ அறிவிப்பை ரசிகா்கள் எதிா்நோக்கிகாத்திருக்கின்றனா்.

RELATED ARTICLES

Recent News