சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டனிற்கும்., லண்டன் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் லண்டன் மற்றும் இந்திய பயணிகள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளை சேர்ந்த பயணிகள் நாள்தோறும் இதில் பயணித்து வருகின்றனர்..
இந்நிலையில் லண்டனில் இருந்து ( இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3:30 மணி) சென்னைக்கு 360 பயணிகளுடன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. நடுவானில் பறக்க தொடங்கிய சில மணி நேரத்திலேயே “இயந்திரக்கோளாறு” காரணமாக வானில் வட்டமடித்துள்ளது..
பைலட்கள் சிறப்பாக செயல்பட்டதால்., சிறப்பாக செயல்பட்டு விமானத்தை இயக்காமல் மீண்டும் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரை இறங்கியுள்ளனர்.. இதனால் பேர் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.